சித்தர்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா?

சித்தர்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா?
  • PublishedFebruary 5, 2025

சித்தார்த் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 3BHK என தலைப்பை  அறிவித்திருக்கின்றனர்.

நடிகர் சித்தார்த் தற்போது 8 தோட்டாக்கள் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதில் அவருடன் சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படதின் வேலைகள் விறுவிறுபாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் படத்திற்கு 3 BHK என தலைப்பு வைத்திருப்பதாக டீசரை வெளியிட்டு படத்தின் தலைப்பை படகுழுவினர் உறுதி செய்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *