நயன்தாராவின் இடுப்பை கிள்ளினாரா நடிகர் ஆர்யா?

நயன்தாராவின் இடுப்பை கிள்ளினாரா நடிகர் ஆர்யா?
  • PublishedMay 31, 2025

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கால்பதித்து பிஸியாக நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. தற்போது பல படங்களில் நடித்து வரும் நடிகை நயன் தாரா, தன் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட குடும்பமாக வெளிநாட்டுக்கு சென்று எடுத்த அவுட்டிங் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருந்தார் நடிகை நயன்தாரா.

சமீபகாலமாக நடிகை நயன் தாரா பற்றிய நெகட்டிவ் விஷயங்கள் இணையத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், ராஜா ராணி படம் ரிலீஸான சமயத்தில் படக்குழுவினர் பிரமோஷனுக்காக பேட்டிகளில் கல்ந்து கொண்டுள்ளனர்.

அவர்கள் கலந்து கொண்ட பேட்டியில் ஆர்யாவிடம், நயன் தாரவை சிரிக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ஆர்யா, அதுக்கு அவங்க இடுப்பை கிள்ளினால் சிரிப்பாங்க என்று நயன் தாரா இடுப்பை கிள்ள முயன்றுள்ளார். உடனே அதிர்ச்சியாகி ஆர்யாவை லேசாக கையில் இருந்த பூவால் அடித்துள்ளார் நயன் தாரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *