சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து ஒப்பனாக பேசிய இவானா

சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து ஒப்பனாக பேசிய இவானா
  • PublishedJune 24, 2025

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜெஸ்மெண்ட் பிரச்சனை பற்றி தற்போது பெரியளவில் பேசுபொருளாகி இருக்கிறது. அப்படி பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜெஸ்ட்மெண்ட் சம்பவம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார்கள்.

அந்தவகையில், நாச்சியார், லவ் டுடே, கல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை இவானா, அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

அதில், சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்கு, அதனால் பயமும் இருக்கு. இது புதுசான ஒரு விஷயம். என்னுடன் என் அம்மாவும், உறவினர் ஒருவரும் இருக்கிறார்கள்.

அவர்கள் என்னை பாதுகாப்பாக அப்போது கூட்டிச்சென்றார்கள். ஆனால் இப்போது அதுபோல் எதையும் சந்தித்தது இல்லை. என் நண்பர்கள் என்னிடம், இந்த மாதிரி இருக்கும், அந்த மாதிரி இருக்கும், எனக்கு அந்த மாதிரி வந்தது இல்லை என்று இவானா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *