கீர்த்திசுரேஷ் உடன் சமந்தா… திடீரென வைரலாகும் புகைப்படம்

கீர்த்திசுரேஷ் உடன் சமந்தா… திடீரென வைரலாகும் புகைப்படம்
  • PublishedJune 29, 2025

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் என்றால் அது ‘குஷி’தான். அதன்பின் சிட்டாடல் வெப் தொடரில் நடித்திருந்தார்.

மேலும் தற்போது ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் Rakt Bramhand – The Bloody Kingdom வெப் தொடரில் சமந்தா நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இயக்குநர் ராஜ் நிடிமுருவை சமந்தா காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் இணைந்து நெருக்கமாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா, தனது வாழ்க்கையில் நடக்கும் Routine ஆன விஷயங்களை புகைப்பட தொகுப்பாக அவ்வப்போது வெளியிடுவார்.

இதனை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று சமந்தா வெளியிட்டுள்ள புகைப்பட தொகுப்பு இந்த பதிவில் உள்ளது.

இதில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் உணவு சாப்பிட்டு புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *