மாலைத்தீவிற்கு அவுட்டிங் சென்ற ஷ்ரத்தா ஸ்ரீநாத்…அழகிய போட்டோஷூட்

மாலைத்தீவிற்கு அவுட்டிங் சென்ற ஷ்ரத்தா ஸ்ரீநாத்…அழகிய போட்டோஷூட்
  • PublishedJune 29, 2025

மலையாளம், தெலுங்கு சினிமாவில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி, கே-13, நேர்கொண்ட பார்வை, மாறா, சக்ரா, இருகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்தும் இந்தி சினிமாவில் நடித்தும் வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது மாலத்தீவிற்கு அவுட்டிங் சென்றிருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், நீச்சல் குள ஆடையணிந்து எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *