வெள்ளை நிற ஆடையில் கவரும் சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி
நடிகை ரச்சிதா மகாலட்சுமி, சின்னத்திரையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர்.கடைசியாக விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் பின் வெள்ளித்திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழில் ஃபயர் என்ற படத்தில் நடித்து ரீச் ஆனார்.
தற்போது,வெள்ளை நிற ஆடையில் தேவதை போல் இருக்கும் போட்டோஸ். இதோ,
