தனது மகனுடன் அழகாக விளையாடும் அமலா பால்… லேட்டஸ்ட் போட்டோ

தனது மகனுடன் அழகாக விளையாடும் அமலா பால்… லேட்டஸ்ட் போட்டோ
  • PublishedJuly 6, 2025

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

அதை தொடர்ந்து, இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஆடு ஜீவிதம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

தற்போது மகனுடைய லேட்டஸ்ட் போட்டோஸ்களை பகிரந்துள்ளார். இதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *