முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா அடுத்ததாக பங்காரம் எனும் படத்தை தயாரித்து கதையின் நாயகியாக நடிக்கவுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, தனது லேட்டஸ்ட் போட்டோக்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில் லேட்டஸ்ட்டாக புடவையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் இதோ.

Post Views: 89