சேலையில் மயக்கும் இளம் நடிகை பிரியா வாரியர்…லேட்டஸ்ட்

சேலையில் மயக்கும் இளம் நடிகை பிரியா வாரியர்…லேட்டஸ்ட்
  • PublishedJuly 7, 2025

அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி.

அஜித்தை தாண்டி இப்படத்தில் பல விஷயங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று சுல்தானே பாடலுக்கு நடிகை பிரியா வாரியர் போட்ட நடனம்..

இந்நிலையில், தற்போது பிரியா வாரியர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *