பச்சைக்கிளியாக மாறிய இலங்கை நடிகை ஜனனி… லேட்டஸ்ட் க்கிளிக்

பச்சைக்கிளியாக மாறிய இலங்கை நடிகை ஜனனி… லேட்டஸ்ட் க்கிளிக்
  • PublishedJuly 23, 2025

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலம் ஆனவர் இலங்கை – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனனி.

அதன் பின், விஜய் உடன் லியோ படத்திலும் நடித்து இருந்தார். சின்ன ரோல் தான் என்றாலும் அவருக்கு நல்ல பாராட்டுகளும் கிடைத்தது.

ஜனனி கோலிவுட்டில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருக்கிறார். அந்த வகையில், டீஜே அருணாச்சலம் ஜோடியாக உசுரே படத்தில் நடித்து வருகிறார்.

அது மட்டுமின்றி சூர்யாவின் கருப்பு படத்திலும் ஒரு ரோலில் நடிக்கின்றார்.

தற்போது இவர் பச்சை நிறத்திலான உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *