கிளாமர் உடையில் ராம் வாக் செய்த நடிகை தமன்னா

கிளாமர் உடையில் ராம் வாக் செய்த நடிகை தமன்னா
  • PublishedJuly 25, 2025

நடிகை தமன்னா இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த Odela 2 சுமாரான வரவேற்பை பெற்றது.

 

மேலும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது. ஜெயிலர், Stree 2 போன்ற படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு வெளிவந்த Raid 2 திரைப்படத்திலும் தமன்னா ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் முறிவுக்கு பின் சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் தமன்னா, அண்மையில் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறினார்.

சமீபத்தில் நடந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிக்கு கிளாமர் ஆடையணிந்து ராம் வாக் செய்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *