மார்டன் லுக்கில் கலக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் கால்பதித்து நடித்து வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். நடிகையாகவும் பாடகியாக புகழ் பெற்ற ஸ்ருதி ஹாசன், சென்னை, மும்பை என்று மாறிமாறி சென்று வேலை செய்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், தனக்கு பிடித்தமான கருப்புநிற ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.இதோ
