பிறந்தநாள் அவுட்டிங் சென்றுள்ள க்ருத்தி…அசத்தலான போட்டோஸ்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் க்ரித்தி சனோனின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. நடிகை க்ரித்தி சனோன் கடந்த 2014ம் ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த 1: Nenokkadine படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தற்போது பிறந்தநாள் அவுட்டிங் சென்றுள்ள க்ருத்தி, பிகினி ஆடையில் நடுக்கடலில் ஒர்க்கவுட் செய்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
