அழகிய போஸ்ஸில் கலக்கும் இதயம் சீரியல் நடிகை ஜனனி

அழகிய போஸ்ஸில் கலக்கும் இதயம் சீரியல் நடிகை ஜனனி
  • PublishedAugust 4, 2025

சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜனனி அசோக் குமார். இவர் மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களளை பதிவு செய்வார். தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *