நடிகை மாளவிகா மோகனின் 33வது பர்த்டேய் செலிப்ரரேஷன்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாளவிகா மோகனன் வலம் வருகிறார். கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டு இருக்கிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, சமீபத்தில் தன்னுடைய 33வது பிறந்தநாளை கொண்டாடினார். தற்போது நண்பர்களுடன் பார்ட்டி கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா.
