நடிகை ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ

நடிகை ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ
  • PublishedAugust 7, 2025

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது இந்திய சினிமாவில் தக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. பான் இந்தியன் ஸ்டாராக வலம் வரும் இவர், இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் நாயகிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம், நடிகை ராஷ்மிகா மந்தனா Dear Diary என்ற பெயரில் Perfume பிராண்ட் ஒன்றை புதிதாக ஆரம்பித்து சம்பாதித்து வருகிறார்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *