நடிகை நந்திதாவின் பிளாக் அண்ட் ஒயிட் போட்டோஸ் இதோ
தமிழ் சினிமாவில் பிரபல நாடிகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை நந்திதா. இவர் கடந்த 2012 -ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நந்திதா ஸ்வேதா, கருப்பு நிற ஆடையணிந்து பிளாக் அண்ட் ஒயிட் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
