ஹிந்தியில் மட்டும் இத்தனை கோடி வசூலா?…கூலி செய்த மாஸ்

ஹிந்தியில் மட்டும் இத்தனை கோடி வசூலா?…கூலி செய்த மாஸ்
  • PublishedAugust 19, 2025

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. ஆனாலும் கூட உலகளவில் ஐந்து நாட்களில் ரூ. 418 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், ஹிந்தியில் மட்டுமே கூலி திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கூலி படம் ஹிந்தியில் ரூ. 27 கோடி வசூல் செய்துள்ளது. இது பாலிவுட்டில் இப்படத்திற்கு கிடைத்துள்ளது மாபெரும் வரவேற்பு என கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *