நடிகை ரம்யா கிருஷ்ணனா இது?…உச்சக்கட்ட கிளாமர்

நடிகை ரம்யா கிருஷ்ணனா இது?…உச்சக்கட்ட கிளாமர்
  • PublishedAugust 20, 2025

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், இப்போது இருக்கும் இளம் நடிகைகளுக்கு இணையாக கிளாமர் லுக்கில் எடுத்த விண்டேஜ் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *