ராதிகாவின் பர்த்டே செலிப்ரேஷன்…கலந்துகொண்ட பிரபலங்கள்
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகை ராதிகா சரத்குமார். எம்.ஆர்.ராதா அவர்களின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்தார்.
ராதிகா நேற்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடினார்.இதற்கு ரசிகர்களும் திரையுலகினரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்தனர்.
இந்நிலையில், ராதிகா சரத்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகைகள் த்ரிஷா, மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்களை நடிகை மீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,
