தனது கடைக்கு தானே மாடலாக மாறிய நடிகை சினேகா
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சினேகா. புன்னகை அரசி என மக்களால் கொண்டாடப்படும் இவர் அவருடைய சிரிப்பால் ரசிகர்கள் கூட்டத்தை பெற்று உள்ளார்.
நடிகை சினேகா சென்னையில் Snehalayaa என்ற புடவை கடை நடத்தி வருகிறார். சமீபத்தில் கோயம்புத்தூரில் தனது 2வது புடவை கடையை திறந்துள்ளார். தற்போது, இவர் சேலையில் வலம் வரும் ஸ்டில்ஸ். இதோ,
