புது காதலருடன் ஜோடியாக வெளிநாடு சென்ற சமந்தா…

புது காதலருடன் ஜோடியாக வெளிநாடு சென்ற சமந்தா…
  • PublishedSeptember 2, 2025

நடிகை சமந்தா பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்த நிலையில் சில வருடங்களில் அது விவாகரத்தில் முடிந்தது.

The Family Man 2, Citadel: Honey Bunny போன்ற சீரிஸ்களில் சமந்தா நடிக்கும்போது இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் பழக்கம் ஏற்பட்டு தற்போது அவர்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகின்றனர்.

அவர்கள் ஜோடியாக இருக்கும் போட்டோக்களை சமந்தாவே வெளியிட்டு வருகிறார். இருப்பினும் தங்களது காதல் பற்றி அவர்கள் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் சமந்தா பேஷன் ஷோ ஒன்றில் கலந்துகொள்ள துபாய்க்கு சென்று இருக்கிறார்.

இதன்போது ஒருவரது கைகோர்த்து அவர் சென்ற வீடியோவை தற்போது வெளியிட, அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *