மீண்டும் விஜய் டிவி வந்த டிடி

மீண்டும் விஜய் டிவி வந்த டிடி
  • PublishedSeptember 26, 2025

திறமையான தொகுப்பாளினி  திவ்யதர்ஷினி இப்போதெல்லாம் விஜய் டிவி பக்கம் வருவதில்லை.

அது ரசிகர்களுக்கு வருத்தமான ஒரு விஷயம் என்றாலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக உள்ளார்.

ஆனால் தனியார் நிகழ்ச்சிகள், பட விழாக்கள் என பெரிய மேடைகளில் இப்போதெல்லாம் அதிகம் காணப்படுகிறார்.

இப்போது தொகுப்பாளினி டிடி நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

சமையலும் சிரிப்புமாக ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி Grand Finaleகு தான் இவர் வந்துள்ளார்.

அவர் நிகழ்ச்சிக்கு வந்ததும் மிகவும் கலகலப்பாக பேசி அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *