ஆரோமலே படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஆரோமலே படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
  • PublishedNovember 9, 2025

அறிமுக இயக்குநர் சாரங் தியாகு இயக்கத்தில் கடந்த 7ஆம் திகதி வெளிவந்த படம் ஆரோமலே.

பிரபல நடிகர் தியாகுவின் மகனான சாரங் தியாகு கவுதம் மேனனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து வந்து, ஆரோமலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் 1.9 கோடி வசூல் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *