தளபதியை விட்டு விலகிய மகன்.

தளபதியை விட்டு விலகிய மகன்.
  • PublishedMarch 1, 2026

கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்துகோரி உள்ளதோடு, தனது கணவர் விஜய் ஒரு நடிகையுடன் உறவில் இருப்பதாகவும், குறித்த நடிகையின் புகைப்படங்களை வெளியிட்டது எனக்கும் எனது குழந்தைகளுக்கும் அவமானத்தை தருவதாகவும், விஜயின் வருமானத்திற்கு ஏற்ப தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும், அதுவரையில் தான் தன்னுடைய புகுந்த வீடான நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருக்க அனுமதி வேண்டும் எனவும்  மனு தாக்கல் செய்துள்ளமை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில், விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து தனது தந்தையை அன்ஃபாலோ செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *