தசாரா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
ஷியாம் சிங்கா ராய் அடடே சுந்தரா போன்ற வெற்றிப் படங்களை தொடர்ந்து நானி நடித்துள்ள தசரா படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் மார்ச் 30-ஆம் திகதி வெளியாகும் என்று ஏற்கெனவே படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கனடா, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. தசராவில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
ஏற்கெனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.