”வாடி என் கரீனா சோப்ரா” : சந்தானம் கொடுத்த சூப்பர் ரிப்ளை!

”வாடி என் கரீனா சோப்ரா” : சந்தானம் கொடுத்த சூப்பர் ரிப்ளை!
  • PublishedJune 23, 2023

கடந்த 2013 ஆம் ஆண்டு கார்த்தி, சந்தானம் கூட்டணியில் வெளியான சூப்பரான காமடி திரைப்படம் தான் ஆல் இன் ஆல் அழகு ராஜா.

ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற காமெடி புகைப்படம் ஒன்றை நடிகர் கார்த்தி பகிர்ந்து ‘வாடி என் கரீனா சோப்ரா’ என்று ஜாலியாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இதற்கு நடிகர் சந்தானம் வந்துட்டேன் வந்தியதேவன் மாமா என்று கார்த்தியை ஜாலியாக கலாய்த்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *