நீங்க 1000, நாங்க 1500 அவ்வளவு தான் வித்தியாசம் : விஜய்க்கு டஃப் கொடுக்கும் பிரபல நடிகர்!

நீங்க 1000, நாங்க 1500 அவ்வளவு தான் வித்தியாசம் : விஜய்க்கு டஃப் கொடுக்கும் பிரபல நடிகர்!
  • PublishedJune 26, 2023

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘நா ரெடி’ பாடல் தான் தற்போது சோசியல் மீடியாவை அலங்கரித்து வருகிறது.

இந்த பாடலில் விஜய் 1000 பேருடன் இணைந்து நடனமாடியிருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே விஜய் நடனமாடினால் அதனை ரசிப்பதற்கு ஒரு கூட்டமே காத்துக்கிறது.

அப்படி இருக்கையில் ஆயிரம் பேருடன் சேர்ந்து ஆடினால் சொல்லவேண்டும். இந்த தகவலை தளபதி ரசிகர்கள் சோசயில் மீடியாவில் வைரலாக்கினார்கள்.

இந்நிலையில், நீ ஆயிரம் 1000 ஆடினா,  நான் 1500 பேரோட ஆடுவேன்’ என்று விஜய்க்கு டஃப் கொடுக்கும் வகையில் கங்குவா படத்தில் சூர்யா மாஸ் கட்டிக் கொண்டிருப்பதாக செய்தி வந்துள்ளது.

சென்னைக்கு அருகே பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு இந்த பாடல் உருவாகி வருகிறதாம்.  லியோ படத்தின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று 1500 நடன கலைஞருடன் சூர்யா டான்ஸ் ஆட போகிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *