இணையத்தில் வைரலாகும் அஜித்தின் ஒளிப்படங்கள்!

இணையத்தில் வைரலாகும் அஜித்தின் ஒளிப்படங்கள்!
  • PublishedJune 28, 2023

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இழுப்பறியில் கிடந்தாலும், தற்சமயம் அவர் பற்றிய கருத்துக்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி அவருடைய ரசிகர்களை சந்தோசப்படுத்தி வருகிறது.

அத்துடன்  அஜித் எப்போதுமே வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கக் கூடியவர். அந்த வகையில் வெளிநாட்டில் இருக்கும்போது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படம்  வெளியாகி இருக்கிறது.

மேலும் விடாமுயற்சி படத்திற்காக தற்போது தன்னுடைய எடையை அஜித் குறைத்து இருக்கிறார்.  இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *