48 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பிரபல நடிகை!

48 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பிரபல நடிகை!
  • PublishedJune 28, 2023

நடிகை ஷர்மிலி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்ளுடன் இணைந்து ஆடி பிரபலமானவர். அதுமாத்திரம் இல்லாமல் நக்கல் மன்னன் கவுண்டமணியுடன் இணைந்து 27 படங்களில் நடித்துள்ளார்.

இதனாலேயே இவர்கள் இருவரையும் பற்றி பல கிசுகிசு செய்திகள் வெளியாகின. இந்நிலையில், நீண்டகாலமாக தனியாவே இருந்த ஷர்மிலி   40 வயதை தாண்டிய பிறகு தான் திருமணம் செய்து இருக்கிறார்.

 

தற்போது தன்னுடைய கணவர் தன்னை அன்பாகவும்,  பாதுகாப்பாகவும் பார்த்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். மேலும் இப்போது நான் நான்கு மாத கர்ப்பமாக இருக்கிறேன் என்ற தகவலையும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் பலருக்கும் அதிர்ச்சியையும்,  ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *