அதுக்காகவே பிரபல நடிகையை வளர்த்த தாய் : முகம் சுழிக்க வைக்கும் காரியம்!
பிரபல நடிகை ஒருவர் சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க வந்து விட்டார். அவரை சினிமாவில் மிகப்பெரிய ஹீரோயின் ஆக்கி காசு பார்க்க வேண்டும் என்பது தான் அவரின் அம்மாவுடைய ஆசை. ஏனென்றால் அவர்களுடைய குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்திருக்கிறது.
அதனால் நடிகையின் அம்மா பலான தொழிலில் அவரை அனுப்பி காசு பார்க்கவும் திட்டமிட்டு இருந்தார். அதனாலயே பெரிய பள்ளியில் அவரை படிக்க வைத்தாராம். அது மட்டுமல்லாமல் தொழிலதிபர் போன்ற பணக்கார புள்ளிகளுக்கும் இவரை அனுப்பி சம்பாதித்தும் இருக்கிறார்.
இதையெல்லாம் வேறு வழி இல்லாமல் பொருத்து வந்த நடிகை சினிமாவிலும் வாய்ப்புகளுக்காக அம்மாவின் கட்டாயத்தின் பேரில் அட்ஜஸ்மென்ட் செய்திருக்கிறார். அதைத்தொடர்ந்து டாப் ஹீரோக்கள் அனைவருடனும் நடித்த இந்த நடிகை திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
இந்த திருமண வாழ்க்கையும் நீடிக்கவில்லை. காரணம் கணவரும் வாய்ப்புக்காக வேறு ஒருவருடன் அனுப்பினாராம். இதனால் தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
தற்போது சின்னத்திரையில், கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறாராம்.