பிரபல நாயகனுடன் வனிதா : காட்டுத்தீயாய் பரவும் புகைப்படம்!

பிரபல  நாயகனுடன் வனிதா : காட்டுத்தீயாய் பரவும் புகைப்படம்!
  • PublishedJuly 3, 2023

80களில் ஒட்டுமொத்த பெண் ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் மைக் மோகன்.அந்த காலத்தில் அவருடைய படங்களுக்கு என ஒரு தனி இரசிர் பட்டாளமே இருக்கும்.

இந்நிலையில்.  தனது மார்க்கெட்டை இழந்த பிறகு மோகன் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அதுமட்டுமின்றி மீண்டும் நடித்தால் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று முடிவெடுத்திருந்தார்.

அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து கதாநாயகனாக சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது வனிதா உடன் மோகன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் காரணமாக இருவரும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆனால் அந்த புகைப்படத்தில் மோகன் டி-ஷர்டில் ஷோமேட்டோ நிறுவனத்தின் பெயர் போடப்பட்டுள்ளது. ஆகையால் இது ஏதும் விளம்பரத்திற்கான புகைப்படமா என்பது தெரியவில்லை. ஆனால் விரைவில் எதற்காக இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாக உள்ளது.

எவ்வாறாயினும் குறித்த புகைப்படம் காட்டுத்தீபோல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *