தனுஷுக்கு இருந்த கெட்டப்பழக்கம் : பொதுவெளியில் பேசி சர்ச்சையில் கிக்கிய ரோபோ சங்கர்!

தனுஷுக்கு இருந்த கெட்டப்பழக்கம் : பொதுவெளியில் பேசி சர்ச்சையில் கிக்கிய ரோபோ சங்கர்!
  • PublishedJuly 3, 2023

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி சினிமா வாய்ப்பை பெற்ற ரோபோ சங்கர்  டாப் நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடிக்க துவங்கினார்.

அதிலும் மாரி படத்தில் தனுஷ் உடன் முழுக்க பயணித்தார். அந்த படத்தின் மூலம் தான் தனுஷுக்கும் ரோபோ ஷங்கருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் அந்த சமயத்தில் தனுஷை குறித்த நிறை விஷயங்கள் ரோபோ ஷங்கருக்கு தெரியவந்துள்ளது.

அதை இப்போது சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தி வசமாக சிக்கிக் கொண்டார்.  அதன் தொடர்ச்சியாக தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் மாரி படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்த போது அவருக்கு மதுப்பழக்கம் இருந்தது.

ஆனால் ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்ட தனுஷ் மதுப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்து விட்டார். எனக்கு இருந்த அதே கெட்ட பழக்கம் தான் தனுஷுக்கும் இருந்தது என்று அவர் அளித்த பேட்டி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *