16 வயது சிறுவனுடன் உறவு : சிம்ரன் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட பயில்வான்!

16 வயது சிறுவனுடன் உறவு : சிம்ரன் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட பயில்வான்!
  • PublishedJuly 3, 2023

ஒன்ஸ்மோர்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை சிம்ரன் பிற்காலத்தில் முன்னணி நடிகையாக மாறினார்.

இந்நிலையில், இவர்குறித்த சர்ச்சை கருத்தையும், பயில்வான் கூறியிருக்கிறார்.

அதாவது  சிம்ரன் நடிப்பில் கிச்சா வயசு 16 என்ற திரைப்படம் 2005 -ம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தின் கதைகளம் சிம்ரன் 16 வயது சிறுவனுடன் உறவு கொள்வது போல் அமைந்திருக்கும்.

இப்படத்தின் ஷூட்டிங்கின் போது சிம்ரன் சரியான ஒத்துழைப்பு தரவில்லையாம். இருப்பினும் இயக்குனர் எடுத்திருந்த சில காட்சிகளை வைத்து படத்தை ரிலீஸ் செய்தார். இதனால் கோபம் அடைந்த சிம்ரன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மேல் புகார் அளித்தார்.

தற்போது வரை இந்த விவகாரம் என்ன ஆனது என்று தெரியவில்லை எனப் பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *