கண்ணே கலைமானே திரைப்படத்திற்கு கிடைத்த மூன்று விருதுகள்!

கண்ணே கலைமானே திரைப்படத்திற்கு கிடைத்த மூன்று விருதுகள்!
  • PublishedJuly 11, 2023

சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான கண்ணே கலைமானே திரைப்படத்தில் தமன்னாஇ வடிவுக்கரசி,  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இந்தோ-பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது நடிகை தமன்னாவுக்கும் சிறந்த தயாரிப்பாளருக்கான விருது உதயநிதிக்கும்இ சிறந்த துணை நடிகைக்கான விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்துள்ளது.

கண்ணே கலைமானே திரைப்படதிற்கு சர்வதேச ரீதியில் கிடைக்கப்பெற்ற அங்கீகாரம் தொடர்பில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Read all Latest Updates on and about Kanne Kalaimane

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *