கவர்ச்சியை அள்ளி வீசவில்லை : இருந்தாலும், இடுப்பழகில் மயங்கிய இரசிகர்கள் ஏராளம்!

கவர்ச்சியை அள்ளி வீசவில்லை : இருந்தாலும், இடுப்பழகில் மயங்கிய இரசிகர்கள் ஏராளம்!
  • PublishedJuly 13, 2023

90 களில் தனது நடிப்பு மாத்திரம் இல்லாமல் அழகாலும், கவர்ச்சியாலும் இரசிகர்களை கவர்ந்திலுத்தவர்தான் நடிகை சிம்ரன்.

இவர் மேற்கொண்டு எண்ணற்ற படங்களில் இவரின் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்த அளவிற்கு தன் இடுப்பை வளைத்து நெளித்து ரசிகர்களை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டவர்தான் இடுப்பழகி சிம்ரன். இவரின் அழகுக்கு மயங்காதவரே இருக்க முடியாது.

Simran: 46 வயதிலும் ஆளைக்கொல்லும் அழகு... இடுப்பழகி சிம்ரனின் கலக்கல்  போட்டோஸ்! - actress simran cute photos - Samayam Tamil

இவர் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில்,  “எனக்கும் சிம்ரனின் இடுப்பு மிகவும் பிடிக்கும், நானும் அவரை ரசித்திருக்கிறேன் என பளிச்சென்று தன் கருத்தினை கூறி வருகிறார்.

தற்போதைய நடிகைகளுடன் ஒப்பிடும்போது, சிம்ரன் கவர்சியை அள்ளி வீசவில்லை. வெறும் இடிப்பை காட்டி மாத்திரமே ரசிகர்களை சுண்டி இழுத்திருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *