தமிழ் படங்கள் என்றாலே ”நோ” சொல்லும் பிரபல நடிகர்!

தமிழ் படங்கள் என்றாலே ”நோ” சொல்லும் பிரபல நடிகர்!
  • PublishedJuly 13, 2023

தமிழில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் நான் ஈ. இந்த படத்தில் நானீ, சமந்தா, சுதீப் என ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தனர்.

நானீ தன்னை கொடூரமாக கொலை செய்த வில்லை பழிவாங்க ஈயாக பிறந்து வந்து எப்படியெல்லாம் பழிவாங்கியது என்பதுதான் படத்தின் கதை. வழமையான தமிழ் பட பானியில் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்கப்பட் இந்த படம் அனைவரையும் கவர்ந்தது.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நானி?- Dinamani

இந்நிலையில் நானீக்கு தமிழில் நடிக்க ஏராளமான வாய்ப்புகளும் குவிந்தன. இருப்பினும் அவர் அந்த வாய்ப்புகளை எல்லாம் உதரி தள்ளுகிறார். இதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை.

தமிழ் திரையுலக இயக்குனர்கள் சிலர், இவரிடம் கால்ஷுட் கேட்டுள்ளனர்.  ஆனால் நானீ தமிழ் படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம்.

இருப்பினும் சுதா கொங்கராவினுடைய படத்தில் நடிப்பேன் எனக் கூறியிருக்கிறார். தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *