ஜெய்லர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு!

ஜெய்லர் படத்தின் இரண்டாவது பாடல்  வெளியீடு குறித்த அறிவிப்பு!
  • PublishedJuly 13, 2023

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெய்லர் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரஜனிக்கு மட்டுமல்ல நெல்சனுக்கு முக்கியமானதுதான்.

காரணம் நெல்சன் திலீப் குமாரின் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், இந்த படம் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Jailer' first single: Superstar Rajinikanth & Tamannaah captivate the fans  in this peppy number! - Tamil News - IndiaGlitz.com

இந்த படமும் தோல்வியடைந்தால் நெல்சனின் சினிமா பயணம் தோல்வியில் முடிவடைந்துவிடும். இந்நிலையில் ஜெய்லர் படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதற்கிடையே இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த படம்  வரும் 17ஆம் திகதி வெளியாகவுள்ளது.  செகண்ட் சிங்கிள் ‘டைகரின் கட்டளை’ என்ற பெயரில் வெளியிட இருக்கிறார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *