நடிகைகளை மட்டுமே தாக்கும் விசித்திர நோய் : அரிய நோயினால் பாதிக்கப்பட்ட விஜய் பட பிரபலம்!

நடிகைகளை மட்டுமே தாக்கும் விசித்திர நோய் : அரிய நோயினால் பாதிக்கப்பட்ட விஜய் பட பிரபலம்!
  • PublishedJuly 19, 2023

விஜய் பட நடிகை ஒருவர் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை நந்திதா.

இந்த படத்திற்குப் பிறகு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இவர் நிறைய லோ பட்ஜெட் படங்களில் ஹீரோயின் ஆக நடித்திருக்கிறார். தளபதி விஜய் நடித்த புலி திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

சமீப காலமாக தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த இவருக்குத்தான் ஃபைப்ரோமியால்ஜியா என்னும் விசித்திரமான நோய் ஏற்பட்டு இருக்கிறதாம்.

இளவும்பஞ்சு காடு…” நந்திதா Hot Photos ! - Update News 360

இந்த நோய் வந்தால் ஞாபக மறதி,  குழப்பத்தன்மை, தசைக் கோளாறு, எந்த வேலை செய்தாலும் உடனே சோர்வு,  உடல் எடை அதிகம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

தற்போது இவருக்கு சினிமா பிரபலங்களும்,  ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இது போன்ற விசித்திரமான நோய் நடிகைகளையே தொடர்ந்து தாக்கி வருகிறது. டயட்,  உடல் எடை மற்றும் அழகில் அதிக கவனம் செலுத்துவதால் இவர்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *