நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது அதர்வாவின் “மத்தகம்” டீசர்

நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது அதர்வாவின் “மத்தகம்” டீசர்
  • PublishedJuly 21, 2023

சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது குட்னைட் படம். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும் குவித்தது.

இந்த ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற படங்களில் ஒன்றாக அமைந்தது.

இதனால் கவனிக்கப்படும் கதாநாயகர்களில் ஒருவராகியுள்ளார் மணிகண்டன்.

இந்நிலையில் அவர் அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் மத்தகம் என்ற திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.

பிரசாத் முருகேசன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *