“நலமா” : சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ!

“நலமா” : சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ!
  • PublishedJuly 23, 2023

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் 3டி தொழில்நுட்பம் கொண்டு 10 மொழிகளில் உருவாகி வரும் படம் தான் கங்குவா.

இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ காட்சியொன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *