ஆண்டனி தாஸாக மிரட்டும் சஞ்சய் தத்… மாஸ் என்ட்ரி – வீடியோ
ByMP
PublishedJuly 30, 2023
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நேற்று தன்னுடைய 63 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இதை முன்னிட்டு அவருக்கு, பலர் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தொடர்ந்து சமூக வலைதளத்தில் தெரிவித்து வரும் நிலையில், சஞ்சய் தத்தின் பிறந்தநாளில் லியோ பட குழு அவரின் கிலிம்ஸி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.