பட்டையை கிளப்புகின்றது “ஜெய்லர்”…. சற்றுமுன் வெளியானது ட்ரெய்லர்

பட்டையை கிளப்புகின்றது “ஜெய்லர்”….  சற்றுமுன் வெளியானது ட்ரெய்லர்
  • PublishedAugust 2, 2023

ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸூக்கு தயாராகியுள்ள ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மற்றும் சிவராஜ்குமார் வில்லனாகவும் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *