“காக்கா கழுகு சண்டை” பல வருடங்களுக்கு முன்பே விஜய்யை கழுகு எனக் கூறிய ஆண்டவர்

“காக்கா கழுகு சண்டை” பல வருடங்களுக்கு முன்பே விஜய்யை கழுகு எனக் கூறிய ஆண்டவர்
  • PublishedAugust 12, 2024

ரஜினி ஜெயிலர் பட விழாவில் ‘காக்கா, கழுகு’ என கூறிய கதை சர்ச்சையாகி, விஜய்யை தான் காக்கா என அவர் சொல்கிறார் என சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் லியோ படம் பிரம்மாண்ட வெற்றி விழாவில் விஜய் பேசும்போதும் காக்கா கழுகு கதைக்கு தனி விளக்கம் கொடுடுத்திருந்தார்.

ஆனால் இது எல்லாம் நடப்பதற்கு முன்பே, அதாவது, விஜய் குருவி படத்தை நடிக்கும் போது இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய்யை கமல்ஹாசன் கழுகு என வர்ணித்திருந்தார்.

இது தொடர்பான காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *