நடிகை அஞ்சலியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…அழகிய போஸ்

நடிகை அஞ்சலியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…அழகிய போஸ்
  • PublishedJuly 2, 2025

கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக விஷால் ஜோடியாக நடித்த மதகஜராஜா திரைப்படம் வெளியானது. நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது சேலையில் நடிகை அஞ்சலி இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *