நடிகை கீர்த்தி ஷெட்டியின் கண்கவரும் போட்டோ ஷூட்

நடிகை கீர்த்தி ஷெட்டியின் கண்கவரும் போட்டோ ஷூட்
  • PublishedJune 30, 2025

நடிகை க்ரித்தி ஷெட்டி தெலுங்கு மட்டுமின்றி தற்போது தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் LIK, கார்த்தியுடன் ’வா வாத்தியார்’, ரவி மோகனின் ‘ஜெனி’ உள்ளிட்ட படங்கள் அவர் கைவசம் இருக்கிறது.

மேலும் விரைவில் இவர் ஹிந்தியிலும் நடிக்க இருக்கிறார். விரைவில் க்ரித்தி ஷெட்டி Pan இந்தியா ஸ்டார் ஆக மாறுவார் என எதிர்பார்க்கலாம்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் க்ரித்தி ஷெட்டி, காந்தப்பார்வையில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *