ஊட்டியில் சாரியுடன் நடிகை அனிகா…அழகிய போட்டோஸ்
என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்தின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தமிழில் அடுத்தடுத்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார்
தற்போது, ஊட்டிக்கு சென்றுள்ள அனிகா, பச்சைநிற சேலையில் எடுத்த கியூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
