நடிகை லாஸ்லியாவின் கியூட் போட்டோ ஷூட் இதோ

நடிகை லாஸ்லியாவின் கியூட் போட்டோ ஷூட் இதோ
  • PublishedJuly 13, 2025

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமாகியுள்ளனர். அப்படி பிரபலமாகி மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களில் ஒருவர் நடிகை லாஸ்லியா.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த வந்த இவர், பிக் பாஸ் 3ல் போட்டியாளராக களமிறங்கினார். இவருடைய பேச்சு, செயல் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நடிகை லாஸ்லியா எப்போது கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். சமீபத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் லாஸ்லியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *