ஒரு படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா?… அனிருத்தின் திடிர் திருப்பம்
தமிழ் சினிமா கொண்டாடும் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் அனிருத் இவர். ஏ.ஆர்.ரகுமான் பள்ளியில் பயின்று இன்று உலகளவில் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக உள்ளார். அனிருத் இசையில் வெளியாகும் பாடல்கள் எப்பொழுதும் மில்லியன் பார்வையாளர்களை பெற்று விடுகிறது.

10 படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ள இசையமைப்பாளர் அனிருத் தற்போது தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே ஒரு படத்திற்கு ரூ. 10 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கிவரும் நிலையில் மேலும் சில கோடிகளை அவர் உயர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
