நடிகை அனுபமாவின் கண்கவரும் போட்டோ ஷூட் இதோ

நடிகை அனுபமாவின் கண்கவரும் போட்டோ ஷூட் இதோ
  • PublishedJuly 3, 2025

மலையாளம், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது, இவர் சேலையில் இருக்கும் அழகிய ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *